








Namadhu Thainadu (Tamil)
₹ 40.00
Tags:
‘சுவாமி விவேகானந்தரைப் படித்தபின் என் நாட்டின் மீது நான் கொண்டிருந்த அன்பு ஆயிரம் மடங்கு அதிகமானது’ என்கிறார் மகாத்மா காந்தி. நாம் மறந்திருந்த நமது தேசத்தின் மகிமையை நமக்கு நினைவூட்டி உலகிற்கே அதை பறைசாற்றியவர் சுவாமி விவேகானந்தர். அவரது படைப்புகளில் இருந்து தொகுக்கப்பட்ட இந்நூல் நமது நாட்டின் சிறப்பியல், அதன் முன்னேற்றத்திற்கான ஆன்மீக அடிப்படை, சமூக சீர்திருத்தம் மற்றும் தேசத் தொண்டு போன்ற தலைப்புகளைக் கையாள்கிறது. நமது தேசத்தின் வளர்ச்சிக்கு அவர் கூறிய வழிமுறைகள் என்றென்றும் பொருந்துவன. தாய்நாட்டின் எழுச்சிக்கு அவளது வீரப்புதல்வன் அழைப்பு விடுக்கிறார். அவரை பின்தொடர்வோம், அன்பர்களே வாருங்கள்!
Product Details
A compilation of Swami Vivekananda?s thoughts on our Mother land, its glory and its future.