
Namajapa Mahimai (Tamil)
₹ 70.00
Tags:
‘யக்ஞங்களில் நான் ஜப யக்ஞமாக இருக்கிறேன்’ என்று ஸ்ரீமத் பகவத் கீதையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். ஆன்மீக சாதனைகளில் எளிமையானதும், கலியுகத்திற்கு ஏற்புடையதும் இறைவனின் நாம ஜபம். நாம ஜபத்தைப் பற்றி பல ஆன்மீக அறிஞர்கள் கூறியவை இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஜபத்திற்கான மூல மந்திரங்களும் அவற்றைப் பற்றிய குறிப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.
Product Details
.