Panniru Azhvargal (Tamil)
Tags:
பெருமாளுக்கு திருஷ்டி தோஷம் ஏற்படாமல் இருக்கப் பல்லாண்டு பாடியவர் பெரியாழ்வார்! செல்லும் இடத்திற்கு திருமாலையே தன்னுடன் அழைத்துச் சென்றவர் திருமழிசை ஆழ்வார்! இவ்வாறு பக்தியில் ஆழ்ந்து ஈடுபட்டு, மற்றவர்களையும் பக்தியில் ஆழ்த்துபவர்களே ஆழ்வார்கள் ஆவர். இவர்கள் பன்னிருவர். இவர்களின் வாழ்க்கை வரலாற்றோடு, அவதாரத் தலம், திருநட்சத்திரம், இவர்கள் அருளிய பாசுரங்கள் போன்ற விவரங்கள் இந்நூலில் வழங்கப்பட்டுள்ளன. ஆழ்வார்களின் வாழ்க்கையைப் படிப்பது, நம்மை பக்தியில் திளைக்க வைக்கும்; நம்முள் உண்மையான இறைபக்தியை வளரச் செய்யும்.
Author
Gowri Rajagopal Language
Tamil Publisher
Sri Ramakrishna Math, Chennai Binding
Paperback Pages
95 ISBN
9788178236285 SKU
BK 0001593 Weight (In Kgs)
0.225 Choose Quantity
₹ 230.00
Product Details
Publishing Date: July 2012 Swami Ramakrishnananda's 150th Birthday Publication - 15-17 July 2012. Short life stories, with color pictures, of the 12 Azhvars - the great vaishnava saints of Tamilnadu. Particularly suitable for children.