Saathanai Maanavarkalai Uruvakkum Swamiji (Tamil)
Tags:
ஆற்றல் மிக்க நம் மாணவர்கள் பலர், சிறிய தடைகளை எதிர்கொண்டாலும் தன்னம்பிக்கையை இழந்துவிடுகின்றனர். போட்டி நிறைந்த இன்றைய கல்வி முறையில் துணிச்சலுடன் தேர்வுகளை எதிர்கொள்ள சிரமப்படுகிறார்கள். இந்நிலையில் சுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் சிந்தனைகளை மாணவர்களிடையே சிறு கட்டுரைகள் மூலமாக கொண்டு சேர்கிறது இந்நூல். இச்சிந்தனைகள் நம் மாணவர்களைத் தேர்வுக்கு மட்டுமல்லாமல் வாழ்க்கையின் சவால்களை சந்திக்கத் தயார்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
Author
Suvir Language
Tamil Publisher
Sri Ramakrishna Math, Chennai Binding
Paperback Pages
86 ISBN
9788178836171 SKU
BK 0001799 Weight (In Kgs)
0.100 Choose Quantity
₹ 70.00
Product Details
This book is a collection of articles appeared in the "Students Power" section of Sri Ramakrishna Vijayam, the Tamil monthly magazine of Sri Ramakrishna Math, Chennai