Sagodari Niveditai - Virivana Vazhkkai Varalaru (Tamil)
Tags:
சகோதரி நிவேதிதை, சுவாமி விவேகானந்தரின் ஆன்மீகப் புதல்வி; மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் ஆன்மீக குரு. பிறப்பால் மேலைநாட்டுப் பெண்ணாக இருந்தும், பாரதத் திருநாட்டைத் தாய்நாடாக ஏற்றுக் கொண்டார். ஆன்மீக வாழ்க்கையில் உன்னதங்களை எட்டிய அவர் பாரதத்தின் முன்னேற்றத்தை லட்சியமாகக் கொண்டு வாழ்ந்தார். சகோதரி நிவேதிதையின் வரலாறு, பாரதத் திருநாட்டின் அரசியல் வரலாற்றுடனும், ஆன்மீக வரலாற்றுடனும் பின்னிப்பிணைந்த ஒன்று. அவரின் உன்னத வாழ்க்கையை விவரிக்கும் இந்நூல், இன்றைய பெண்களுக்கு ஒரு முன்மாதிரியை வழங்குகிறது!
Author
Swami Asutoshananda Language
Tamil Publisher
Sri Ramakrishna Math, Chennai Binding
Paperback Pages
626 ISBN
9788178837611 SKU
BK 0002665 Weight (In Kgs)
0.7 Choose Quantity
₹ 275.00
Product Details
.