Sagodhara Sagodharigale (Tamil)
Tags:
‘அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!’ என்ற வாக்கியத்தை சிகாகோ சர்வமத மகாசபையில் முழங்கி, உலக அரங்கில் பாரதத் திருநாட்டின் பெருமையைப் பறைசாற்றியவர் சுவாமி விவேகானந்தர். ஆன்மீகம், மன இயல், சமூக இயல், விஞ்ஞானம், வரலாறு என்று ஒவ்வொரு துறையிலும் புதிய ஒளியைப் பாய்ச்சியது மட்டுமல்லாமல், உன்னதமான வாழ்க்கையை மனிதன் வாழ்வதற்கான பாதையையும் அவர் காட்டிச் சென்றார். சொற்பொழிவு, கட்டுரை, கடிதம், கவிதை, உரையாடல் என்று பல்வேறு அங்கங்களைக் கொண்ட அவரது இலக்கியத்திலிருந்து முக்கியப் பகுதிகள் திரட்டப்பட்டு இந்நூலில் வழங்கப்பட்டுள்ளன. விவேகானந்தரின் உயரிய சிந்தனைகளைப் புரிந்துகொள்வதற்கு இந்நூல் ஓர் ஏணிப்படி!
Author
Swami Vivekananda Language
Tamil Publisher
Sri Ramakrishna Math, Chennai Binding
Paperback Pages
642 ISBN
9788171209798 SKU
BK 0000329 Weight (In Kgs)
0.6 Choose Quantity
₹ 250.00
Product Details
.