Saiva Samaya Santana Kuravargal - Vanna Padakathai (Tamil)
₹ 120.00
Out of stock
Tags:
சிவபெருமானின் தரிசனத்தைப் பெற்று அகம் நெகிழ்ந்து அவரது பெருமையைத் தோத்திரங்களாக அருளியவர்கள் சமயக் குரவர்கள்; சைவ சித்தாந்த சாத்திரங்களை அருளியவர்கள் சந்தானக் குரவர்கள்.
சந்தானக் குரவர்களின் வாழ்க்கையினை வண்ணப்படங்களுடன் வழங்குகிறது இந்நூல். மேலும், சைவ சித்தாந்தத்தைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு, சந்தான பரம்பரை, சைவ சித்தாந்த நூல்களை இயற்றிய ஆசிரியர்கள் போன்ற விவரங்களும் இந்நூலில் தரப்பட்டுள்ளன. இந்த மகான்களின் வாழ்க்கையைப் படிப்பது நம்முடைய ஆன்மீகப் பரம்பரையை நமக்கு உணர்த்துவதோடு நம்முள் இறைபக்தியைத் தூண்டும் என்பதில் சந்தேகமில்லை.

Delivery