
Silaiyum Nane! Sirpiyum Nane! (Tamil)
₹ 60.00
Tags:
இந்நூல் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் நற்பண்புகளையும் நல்ல பழக்க வழக்கங்களையும் எடுத்துரைத்து, அவர்கள் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே செதுக்கிக் கொள்ள உதவுகிறது. சில நல்வழிக் கருத்துக்களின் வெறும் திரட்டல்ல இந்நூல்; மாணவர்ளின் சிறந்த வாழ்க்கைக்கான சீரிய வழிகாட்டி இது.