Sivaperumanin Panniru Vadivangal (Tamil)
Tags:
‘எங்கும் பரந்த எல்லையற்ற இறைவன், தன் பக்தனுக்காக உருவெடுக்கிறான்’ என்கிறார் குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர். இவ்வாறு உருவெடுக்கும் இறைவனின் வடிவங்களோ பற்பல! நாம் வழிபடும் இறை வடிவங்களின் தாத்பரியம், அவை தொடர்பான புராணக் கதைகள் மற்றும் அவை வழிபட்டு வரப்படும் திருத்தலங்கள் ஆகியவற்றை வண்ணப் படங்களுடன் விளக்குகிறது இந்நூல். சிவாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிவபெருமானின் 64 வடிவங்களில், 12 வடிவங்கள் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றின் தத்துவார்த்த விளக்கங்களை நாம் உணர்ந்து பக்தியில் திளைப்போமாக!
Author
Prof.K.Venkatachari Language
Tamil Publisher
Sri Ramakrishna Math, Chennai Binding
Paperback Pages
42 ISBN
9788178837055 SKU
BK 0002447 Weight (In Kgs)
0.120 Choose Quantity
₹ 100.00
Product Details
English Translation: Pro. K Venkatachari Tamil Translation: K V Kayathri Publisher: Sri Ramakrishna Math Chennai ISBN: 9788178837055
Page: 42 Binding: Paperback