
Sri Gurudevarukku Aiyram Pottrigal (Tamil)
₹ 15.00
Tags:
இன்று ஸ்ரீராமகிருஷ்ணர் உலகெங்கும் இறையவதாரமாக வழிபடப்படுகிறார். ஸ்ரீகுருதேவரை மலர்கள், குங்குமம் போன்றவற்றால் அர்ச்சனை செய்து வழிபட ஸம்ஸ்கிருதத்தில் ஸஹஸ்ர நாமம் உள்ளது போல, தமிழில் அர்ச்சனை செய்ய விரும்புவோருக்காக உருவாக்கப்பட்டது ‘ஸ்ரீகுருதேவருக்கு ஆயிரம் போற்றிகள்’. ஸ்ரீகுருதேவரின் வரலாறு, அவரது அவதார மகிமை, அவரது அருள் திறம், ஸ்ரீகுருதேவரிடம் பிரார்த்தனை போன்ற பகுதிகள் இதில் இடம் பெறுகின்றன.
Product Details
1008 Names in praise of Bhagavan Sri Ramakrishna in Tamil. Compiled by Swami Asutoshananda from different Tamil books on Sri Ramakrishna. Ideal for chanting regularly as a ritual/offering or can be chanted during/after the worship of Sri Ramakrishna.