
Sri Madhvachariyar Vanna Padakathai (Tamil)
₹ 40.00
Tags:
த்வைத வேதாந்தம் என்ற முக்கிய சித்தாந்தத்தை நிலைநாட்டியவர் ஸ்ரீமத்வாச்சாரியார். மக்கள் இறைவனை மறக்கும் காலங்களில் பக்தி நெறியை மீண்டும் பரப்புவதற்கு இது போன்ற மகான்கள் தோன்றுகிறார்கள். ஸ்ரீமத்வாச்சாரியாரின் வாழ்க்கை வரலாற்றை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் இவ்வண்ணப்படக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய மகானின் வாழ்க்கையை சிந்திக்கும் வாய்ப்பை பெற்ற நாம், பாக்கியவான்கள் என்பதில் சந்தேகமில்லை!
Product Details
.