Sri Ramanujar - Vazhkai Varalaru (Tamil)
₹ 200.00
Tags:
பக்தியுடன் வேதாந்தத்தை அற்புதமான முறையில் இணைத்து வேதாந்த நெறிக்குக் காவிய நடையில் புதுமெருகூட்டியவர், ஆச்சாரியார் ஸ்ரீராமானுஜர். அவர் ஸ்தாபித்த விசிஷ்டாத்வைதச் சிந்தனைகள் இன்று பல சமயப் பிரிவுகளிடையே நேரடியாகவோ மறைமுகமாகவோ வழக்கத்தில் உள்ளன.
ஸ்ரீராமகிருஷ்னரின் தென்னகத் தூதராகிய சுவாமி ராமகிருஷ்ணானந்தர், ஸ்ரீராமானுஜர் தொடர்புடைய இடங்களுக்குத் தாமே நேரில் சென்றும், பல வைணவப் பெரியார்களுடன் கலந்து பேசியும் இந்த நூலை எழுதினார் என்பது இந்நூலின் தனிச்சிறப்பு.

Delivery
Product Details
Sri Ramanujar: Life and Teachings