Swami Ramakrishnanandar Virivana Vazhkkai Varalaru (Tamil)
Tags:
சுவாமி விவேகானந்தரின் அருளாணையை ஏற்று, தென்னிந்தியாவிற்கு வந்து ஸ்ரீராமகிருஷ்ண தீபத்தை ஏற்றி வைத்து, இன்று நாமெல்லாம் அதன் ஒளியில் வாழ வழி வகுத்தவர் சுவாமி ராமகிருஷ்ணானந்தர். அவரது வாழ்க்கையை விரிவாக வழங்குகிறது இந்த நூல். கடவுளுக்கென்றே வாழ்ந்த ஒருவரின் கதை அவரது வாழ்க்கை. இத்தகைய புண்ணிய புருஷர்களின் வாழ்க்கையைப் படிப்பது நம்மிடம் இறைநம்பிக்கையை வளர்க்கும்! நமது வாழ்வை மேம்படுத்தும்!
Author
Swami Asutoshananda Language
Tamil Publisher
Sri Ramakrishna Math, Chennai Binding
Hardbound Pages
516 ISBN
9788178236810 SKU
BK 0001592 Weight (In Kgs)
0.695 ₹ 150.00
Product Details
Publishing Date: July 2012 Swami Ramakrishnananda's 150th Birthday Publication - July 2012. A Comprehensive biography of Swami Ramakrishnananda. Gives the life, work, selected reminiscences, selected sayings and a few of his letters.