Swami Vivekanandar - Virivana Vazhkai Varalaru Volume - 2 (Tamil)
Tags:
சுவாமி விவேகானந்தர் என்ற பெயர் இன்றைய மனித வரலாற்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது. அவர் துறவி வேந்தராகத் திகழ்ந்தார். அதேவேளையில், அந்த எல்லைக்குள் நின்றுவிடாமல், பொருளாதாரம், விஞ்ஞானம், சமூகஇயல், மனஇயல், கலை, என்று அவர் பேசாத, தமது தாக்கத்தைப் பதிக்காத துறைகளே இல்லை. இன்று, அவர் உலகின் சிந்தனைப்போக்கில் ஒரு திருப்பத்தைக் கொண்டுவந்தவராக, உலகின் முக்கியச் சிற்பிகளுள் ஒருவராகப் போற்றப்படுகிறார்.
உயரிய மனிதர்களின் வாழ்க்கையைச் சிந்திப்பது நமது எண்ண ஓட்டங்களை, உயர்த்தி வாழ்க்கையை மேம்படுத்துகிறது. அத்தகைய ஒரு வாய்ப்பை வழங்குகிறது ‘சுவாமி விவேகானந்தர் விரிவான வாழ்க்கை வரலாறு’.
உயரிய மனிதர்களின் வாழ்க்கையைச் சிந்திப்பது நமது எண்ண ஓட்டங்களை, உயர்த்தி வாழ்க்கையை மேம்படுத்துகிறது. அத்தகைய ஒரு வாய்ப்பை வழங்குகிறது ‘சுவாமி விவேகானந்தர் விரிவான வாழ்க்கை வரலாறு’.
Author
Swami Asutoshananda Language
Tamil Publisher
Sri Ramakrishna Math, Chennai Binding
Hardbound Pages
694 ISBN
9788178232218 SKU
BK 0000248 Weight (In Kgs)
0.675 Choose Quantity
₹ 225.00
Product Details
Swami Vivekanandar - Virivana Vazhkai Varalaru - 2