Swamijiyum Netajiyum (Tamil)
₹ 40.00
Tags:
ஆங்கிலேயர்களுக்குச் சிம்மசொப்பனமாக விளங்கி, மக்களிடையே எழுச்சியை உண்டாக்கி, இந்திய தேசிய ராணுவத்தை துவக்கி, விடுதலைப் போராட்டத்தில் ஒரு திருப்புமுனையைத் தந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இவரது தேசப்பற்றிற்கு ஆதாரமாக விளங்கியவர் சுவாமி விவேகானந்தர். நேதாஜியின் வாழ்க்கையில் சுவாமி விவேகானந்தரின் தாக்கம் என்னவாக இருந்தது? நேதாஜியை சுவாமிஜி எவ்வாறு மறைமுகமாக வழிநடத்தினார்? மேலும் தெரிந்து கொள்ள படியுங்கள், ‘சுவாமிஜியும் நேதாஜியும்’!