
Thayagame Kel (Tamil)
₹ 25.00
Tags:
சுவாமி விவேகானந்தரை படிக்கும் ஒவ்வொருவரும் வெவ்வேறு தேடல்களுடன் சுவாமிஜியை அணுகுகிறார்கள். ஆன்மீக சாதகர்கள் ஆன்மீகத்தையும், வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவர்கள் உற்சாகத்தையும், தேசப்பற்று உடையவர்கள் தேசபக்தியையும் — என்று பலவிதமான பலன்களை சுவாமிஜியின் இலக்கியங்களிலிருந்து பெறுகிறார்கள்.
இவ்வகையில் தன்னம்பிக்கை, கல்வி, சமுதாயம், தேசப்பற்று போன்ற தலைப்புகளை குறித்து சுவாமிஜியின் சீரிய கருத்துக்கள் இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. இக்கருத்துக்களைப் படிக்கும் யாவரும் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான சிந்தனைகளைப் பெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை!
Product Details
Thayagame Kel