Thiru Arul Mozhi (Tamil)
₹ 250.00
Tags:
பக்தி நெறியே கலியுகத்திற்கு ஏற்ற வழி என்பது பகவான் கூற்று. இவ்வாறு பக்தியில் ஆழ்ந்திருந்த ஆழ்வார்களாலும் நாயன்மார்களாலும் அருளப்பட்டவையே தேவாரம், திருவாசகம், மற்றும் திவ்வியப் பிரபந்த நூல்கள். இந்த நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஐநூறு பாக்களை அதன் பொழிப்புரையுடனும், வேண்டிய இடங்களில் விளக்கக் குறிப்புகளுடனும் வழங்குகிறது இந்நூல். மேலும், பக்தியின் இலக்கணங்களும் லட்சியமும் ‘பக்தியின் ஸாரம்’ என்னும் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழியிலும், பக்தி நெறியிலும் ஈடுபாடு கெண்ட அன்பர்களுக்கு இந்த நூல் பக்தி இலக்கியங்களின் உட்கருத்தை உள்ளவாறு உணர்த்துகிறது.
Product Details
Author: Swami Avinasananda Language: Tamil Publisher: Sri Ramakrishna Math, Chennai Pages: 590 ISBN: 9788178836607 Binding: Paperback