Thondum Peranandamum (Tamil)
₹ 50.00
Tags:
“பிறருக்காக ஒரு சிறிதே வேலை செய்தாலும் அது நம்மிடம் உள்ள சக்தியைக் கிளர்ந்தெழச் செய்யும். மற்றவர்களின் நன்மையை நினைத்துக் கொண்டிருப்பதுகூட மனத்தில் சிங்கத்தின் வலிமையை உண்டாக்கும்” என்கிறார் சுவாமி விவேகானந்தர். தொண்டின் மகத்துவத்தை உணர்த்தும் சுவாமி விவேகானந்தரின் கருத்துக்கள், ஒரு தொகுப்பாக இந்நூலில் வழங்கப்பட்டுள்ளன. தம்மையும் உயர்த்தி நாட்டையும் உயர்த்த விரும்பும் நல்லோர்களுக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதம்!
Product Details
Thondum Peranandamum