Ulaga Madhangalin Mukkiya Chinnangal (Tamil)
₹ 25.00
Out of stock
Tags:
‘தேச கால வர்த்தமானங்களுக்கு ஏற்ப இறைவன் பல மதங்களை இந்த உலகில் தோற்றிவித்திருக்கிறான்’ என்று கூறுகிறார் ஸ்ரீராமகிருஷ்ணர். சூட்சுமமான தத்துவங்களைத் தூலமாக விளக்குவதற்காக ஒவ்வொரு மதமும் பல சின்னங்களை வழங்கியுள்ளது.
இந்த நூலில் இந்து மதம் முதலிய பத்து உலக மதங்களின் முக்கியச் சின்னங்களும் அவற்றின் உட்கருத்துக்களும் சுருக்கமாகவும் சுவையாகவும் விளக்கப்பட்டுள்ளன. இச்சின்னங்கள் சொல்லும் செய்தியை அறிந்து ஆன்மீகப் பாதையில் முன்னேறுவோமாக!

Delivery