
Unmaiyana Alumaithiran Edhu? (Tamil)
₹ 30.00
Tags:
இன்று தனிமனித திறமைகளும் சாதனைகளுமே ஆளுமைத்திறன் என்ற தவறான கருத்து பரவலாக முன்வைக்கப்படுகிறது. ஆனால் தற்போதைய தேவை குணநலனை அடிப்படையாகக் கொண்ட ஆளுமைத்திறனை வளர்த்துக்கொள்வதுதான். சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு, ஆளுமைத்திறன் இந்நூலில் அழகாக விளக்கப்பட்டுள்ளது. புறத்தோற்றத்திற்கு முக்கியத்துவம் தரும் அணுகுமுறைகளை நிராகரித்து, உண்மையான ஆளுமைத்திறனை வளர்த்துக்கொள்ள விரும்பவர்கள் இந்நூலின் மூலம் பயன் பெறுவார்கள்.
Delivery
Product Details
Unmaiyana Alumaithiran Edhu