
Unnai Uruvakku (Tamil)
₹ 25.00
Tags:
உயரிய வாழ்க்கை வாழ்வதற்கு அஸ்திவாரம் ஒழுக்கமே. ஒழுக்கத்தைத் தவிர எல்லாவற்றையும் இழந்தாலும் ஒருவன் உண்மையில் எதையும் இழக்கவில்லை; ஆனால் ஒழுக்கத்தை இழக்கும் போது அனைத்தையும் இழக்கிறான். மனித வளர்ச்சியின் போக்கில் இந்த முக்கியமான அம்சத்தை அடைவதற்கான வழிமுறைகளை இந்தச் சிறு புத்தகம் சுருக்கமாக விவரிக்கிறது. ஒழுக்கம் என்ற கவசத்தை அணிந்து வாழ்க்கையை எதிர்கொள்ள உங்களையே உருவாக்கிக் கொள்ளுங்கள்!
Delivery
Product Details
Unnai Uruvakku!