Valmiki Ramayanathil Thavam (Tamil)
₹ 20.00
Out of stock
Tags:
பட்டாபிஷேகத்திற்கு பதில் வனவாசம் என்ற போதும் மனம் சலனமில்லாமல் இருந்தது ராமரின் தவம். அரச வாழ்வைத் துறந்து ராமரைத் தொடர்ந்து காட்டிற்குச் சென்றது சீதையின் தவம். இவ்வாறு, வால்மீகி ராமாயணத்தில் தவத்தின் பல பரிமாணங்களை ஆராய்ந்து வெளிக்கொண்டு வந்துள்ளார் திரு. அண்ணா சுப்பிரமணியம். அவதார புருஷர்களின் தவங்களையும் தர்மங்களையும் சிந்திப்பது, நம் வாழ்க்கையை சரியான பாதையில் வழிநடத்திச் செல்வதற்கான ஒரு உன்னத வாய்ப்பு!