
Vazhkkaiyai Purindhukolvom (Tamil)
₹ 20.00
Out of stock
Tags:
நமது வாழ்க்கையின் பெரும்பாலான பகுதியை உலகியல் லட்சியங்களிற்காகச் செலவிடுகிறோம். அவற்றை அடைந்த பின்பும் புதிய உலகியல் லட்சியங்களை நோக்கிச் செல்கிறோம்! ஆனால், அவை எவற்றிலும் நிலையான இன்பம் கிடைப்பதில்லை என்பதைப் பின்னரே உணர்கிறோம். “நாம் எதற்காக இந்த உலகிற்கு வந்தோம்? நாம் யார்? நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?” என்று நம்முள் எழும் கேள்விகளுக்கு எளிமையான விளக்கங்களைத் தருகிறது இந்நூல். மனித வாழ்வின் உண்மையான நோக்கத்தைச் சுட்டிகாட்டி, அதை அடைவதற்கான வழிமுறையைக் காட்டுகிறது இந்நூல்!
Product Details
Vazhkkaiyai Purindhukolvom