Vazkhkkai Enakku Karpithadhu Enna (Tamil)
₹ 45.00
Tags:
உலகத் தலைவர்களிலிருந்து நம் நாட்டு சிறைவாசிகள் வரை பலதரப்பட்ட மக்களைத் தன் ஆன்மீகத்தாலும் ஆளுமைத் திறனாலும் கவர்ந்தவர் சுவாமி ரங்கநாதானந்தர். அவரது கருத்துக்களை உள்வாங்கித் தங்களது வாழ்கையில் பின்பற்றுபவர்கள், வாழ்க்கையைப் பற்றிய ஒரு சரியான கண்ணோட்டத்தைப் பெற்றுச் சிறப்பெய்துவர். சுவாமிகளைச் சந்தித்தனால் அவர்களின் வாழ்க்கையில் எப்படித் திருப்பங்கள் ஏற்பட்டன என்பதை இந்த நூல் விவரிக்கிறது.
Product Details