
Vedanta Mummanigal (Tamil)
₹ 35
Product Details
வருங்கால மனித சமுதாயத்திற்கு வேதாந்தமே புதிய மதமாக இருக்கும் வல்லமையுடையது என்பார் சுவாமி விவேகானந்தர். வேதாந்தத்தின் அடிப்படைகளை விளக்கி மனித சமுதாயத்தை நல்வழிப்படுத்திய முப்பெரும் ஆச்சார்யார்களின் வாழ்க்கை வரலாறும் தத்துவங்களும் எளிமையான முறையில் இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ளது.