
Vedantam - Vor Eliya Arimugam (Tamil)
₹ 30.00
Out of stock
Tags:
நமது தெய்வீகத் தன்மையை நமக்கு உணர்த்தும் உன்னதமான தத்துவம் வேதாந்தம். இது உலகின் மிகத் தொன்மையான, அடிப்படையில் மிகப் பரந்து விரிந்த சமய தத்துவங்களில் ஒன்று. வேதாந்தத்தின் உயரிய கருத்துக்களை எளிய நடையில் அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. இறைஞானத்தை நோக்கிய நம் தேடலிற்கு ஒரு எளிய துவக்கம் இதுவே!
Delivery
Product Details
Vedantam - Vor Eliya Arimugam



