
Veera Ilaijnarukku (Tamil)
₹ 25.00
Out of stock
Tags:
‘ஒரு நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் கையில்’. நமது இளைஞர்களிடையே உயர்ந்த லட்சியங்களை முன்வைத்து அவற்றை அடைவதற்கான உத்வேகத்தையும் மன எழுச்சியையும் அளித்தார் சுவாமி விவேகானந்தர். சுவாமி விவேகானந்தரின் கூற்றுகளின் தொகுப்பாகிய இந்நூல், இன்றைய இளைஞர்களை சரியான பாதையில் நடத்திச் செல்லும் ஒரு சிறந்த வழிகாட்டி.
Delivery
Product Details
Veera Elaijnarukku



