Vivekananda Payirchi (Tamil)
Tags:
சுவாமி விவேகானந்தர் தனிநபர் முன்னேற்றத்திற்கும், சமுதாய வளர்ச்சிக்கும் உன்னதமான சிந்தனைகளையும் உபதேசங்களையும் நம்மிடம் விட்டுச் சென்றுள்ளார். அவற்றை நாம் நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு முயற்சியே ‘விவேகானந்த பயிற்சி’. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கடைப்பிடிப்பதற்கான 300–கும் மேலான பயிற்சிகள், யோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் இந்நூலில் வழங்கப்பட்டுள்ளன. இவற்றைக் கடைப்பிடித்துப் பயன் பெறுவோமாக!
Author
Swami Vimurtananda Language
Tamil Publisher
Sri Ramakrishna Math, Chennai Binding
Paperback Pages
95 ISBN
9788178236384 SKU
BK 0002242 Weight (In Kgs)
0.120 Choose Quantity
₹ 60.00