
Vivekanandar Vazhvil (Tamil)
₹ 75.00
Out of stock
Tags:
சாதித்தவர்களின் வாழ்க்கை சாதாரணமாக வாழ்பவர்களுக்கு பாடம் ஆகிறது; அவர்களையும் சாதிக்கத் தூண்டுகிறது. அத்தகைய ஒரு சாதனை வாழ்க்கையை இன்றைய காலகட்டத்தில் வாழ்ந்து காட்டியவர் சுவாமி விவேகானந்தர். சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் சில, இந்நூலில் தொகுக்கப்பட்டு வண்ணப் படங்களுடன் வழங்கப்பட்டுள்ளன. கொடை, வீரம், மன ஒருமைப்பாடு போன்ற அவரது நற்குணங்களை இன்றைய இளைய சமுதாயத்தினர் பயில்வதற்கு இதுவே சிறந்த வாயப்பு!
Delivery
Product Details
Vivekanandar Vazhvil



