Vivekanandar Yaar? (Tamil)
Tags:
விவேகானந்தர் யார்?
கவிச்சக்கரவர்த்தி கம்பன் வியக்கும் அனுமனாக சிகாகோ சபையில் சுவாமிஜி தோன்றியதை இலக்கியமாக விளக்குகிறது இந்த நூல். யார் இந்தத் துறவி? யார் இந்த மகான்? போன்ற மேலும் பல கேள்விகளுக்கு விடைகாண முயல்கிறது இந்த நூல். ஆல்வாரில் சுவாமிஜிக்குப் பருமனான ரொட்டியைப் பரிவுடன் பரிமாறிய பாட்டி, வெள்ளரிக்காய் ஊட்டிய பக்கிரி போன்ற எத்தனையோ எளிய இதயங்களை வென்றார் சுவாமிஜி.
அப்படிப்பட்ட துறவி அரசர்களையும் திவான்களையும் ஏன் சந்தித்தார்?
உணவும் உடையும் இன்றித் தவிக்கும் கோடானுகோடி ஏழைகளுக்காக அவர்கள் இதயத்தை இளகவைக்க முடியுமே என்ற காரணத்தினால்தான் என்பதை நயம்பட விளக்கும் நூல் இது. இப்படி சுவாமிஜியின் வாழ்க்கையின் பல கட்டங்களை தமிழ் மணத்துடன் அளித்து வரும் நூலாசிரியர் முடிவாக ஒரு கேள்வியை முன் வைக்கிறார்.
நூலாசிரியர் சுவாமி விவேகானந்தரைத் தியானித்து அதில் லயித்துத் தீட்டியுள்ள ஒரு விவேகானந்த ஓவியம் இந்த நூல்.

Author
Narai C.Nellaiyappan Language
Tamil Publisher
Sri Ramakrishna Math, Chennai Binding
Paperback Pages
158 ISBN
9788178837093 SKU
BK 0002446 Weight (In Kgs)
0.21 Choose Quantity
₹ 80.00
Product Details
Author: Narai Nellaiyappan Language: Tamil Publisher: Sri Ramakrishna Math Chennai ISBN: 9788178837093 Page: 158 Binding: Paperback