








Vivekanandarai Karpom (Tamil) (Paperback)
₹ 165.00
Out of stock
Tags:
விவேகானந்தரை ஏன் கற்க வேண்டும்? விவேகானந்தரைக் கற்றால் ஒருவன் தனித்துவம் பெறுவான், சமுதாயம் மிளிரும், அறிவியல் வளரும், அன்பு பெருகும், உழைப்பு செழிக்கும்! ‘விவேகானந்தரைப் படியுங்கள். அவரது கருத்துக்கள் அனைத்தும் ஆக்கப்பூர்வமானவை’ என்கிறார் கவியரசர் ரவீந்திரநாத் தாகூர். பல அறிஞர் பெருமக்களும் துறவிகளும் படைத்த நாற்பது உணர்வுபூர்வமான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இது விவேகானந்தரின் எண்ணற்ற பரிமாணங்களில் சிலவற்றைக் கற்பதற்கான ஒரு சிறு முயற்சி!
Delivery
Product Details
.



