![Vivekanandarin Arivuraigal (Tamil) Vivekanandarin Arivuraigal (Tamil)](/product-images/Vivekanandarin-Arivuragal.jpg/1309294000102396200/700x700)
Vivekanandarin Arivuraigal (Tamil)
₹ 50.00
Tags:
இன்றயை இந்தியாவை உருவாக்குவதில் ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்தவர் சுவாமி விவேகானந்தர். தனி மனிதனின் முன்னேற்றத்திற்கும் நமது தாய்நாட்டின் முன்னேற்றத்திற்கும் அவரது ஆண்மை தரும் கருத்துக்கள் அன்று போல் இன்றும் பொருத்தமாக இருக்கின்றன. சுவாமிஜி தமது சொற்பொழிவுகளிலும் நூல்களிலும் கூறிய கருத்துக்களைத் தனித்தனி தலைப்புகளின் கீழ் தொகுத்து வழங்குகிறது இந்த நூல். இக்கருத்துக்களை தன் வாழ்க்கையில் நடைமுறை படுத்திக்கொள்ளும் எவரும், வாழ்க்கையில் தடுமாறும் நிலைக்கு ஒருபோதும் ஆளாக மாட்டார்கள் என்பது நிச்சயம்!
Product Details
.