
Vivekanandarin Parvaiyil (Tamil)
₹ 80.00
Tags:
ஆன்மீகம் மட்டுமல்லாமல் சமுதாயம் குறித்தும் சுவாமி விவேகானந்தர் தன் ஆழமான கருத்துக்களைத் தன் சொற்பொழிவுகளிலும் எழுத்துக்களிலும் பதிவு செய்துள்ளார். இன்றைய சமுதாயத்தின் குழப்பமான மற்றும் அவலநிலைக்கு சுவாமிஜியின் சிந்தனைகள் சிறந்த தீர்வாக உள்ளன. அவரது கருத்துக்களைக் கேள்வி-பதில் வடிவில் வழங்குகிறது இந்நூல். சமுதாய முன்னேற்றத்திற்காகத் தொண்டாற்றுபவர்கள், இக்கருத்தக்களின் மூலம் தெளிவான புரிதலைப் பெற்றுத் திறம்படச் செயல்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை!
Product Details
Samudayatthil Podhuvudamai Kotpadu