
Vivekanandarin Veera Mozhigal Volume - 9 (Tamil)
₹ 90.00
Tags:
இறைவனின் திருக்கரங்களில் தெய்வீகக் கருவியாக இருந்து மக்களின் தெய்வீக இயல்பை அவர்கள் மீண்டும் உணரச் செய்கின்ற பணியைச் செம்மையாகச் செயல்படுத்தியவர் சுவாமி விவேகானந்தர் ஆவார். இந்தியாவிலும் மேற்கத்திய நாடுகளிலும் அறியாமையில் ஆழ்ந்திருந்த மனிதர்களைத் தனது ஆன்மீக சக்திமிக்க சொற்பொழிவுகள் மூலம் தட்டியெழுப்பினார். ‘உருவமற்ற குரலாக இருந்தபடி அனைவருக்கும் விழிப்பூட்டுவேன்’ என்று முழங்கியவர் அவர். அத்தகைய தெய்வீகத் துறவியான சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகளும் எழுத்துக்களும் அடங்கிய தொகுப்பு நூல்களே இவை. இந்தப் பகுதியில்(பகுதி – 9) 1. ஆங்கிலம், வங்காளம், சம்ஸ்கிருதம், இந்தி என்று நான்கு மொழிகளில் சுவாமிஜி எழுதிய கவிதைகளின் மொழியாக்கம். 2. 1888 முதல் 1894 –ஆம் ஆண்டு வரை சுவாமிஜி எழுதிய 200 கடிதங்கள்.
Product Details
Kavidaigal, Kadithangal.