









Vizhithidu Vendridu! (Tamil)
₹ 110.00
Tags:
இளைஞர்கள் தன்னம்பிக்கையோடு வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை வழங்குகிறது இந்நூல். இதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் யாவும், ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் சுய முன்னேற்றப் பகுதியில் வெளிவந்தவை. தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதற்கான சிறந்த சிந்தனைகளை இளைஞர்கள் இந்நூலில் பெறுவர்.
Product Details
Before becoming a spiritual man try to become a gentleman